தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் அந்த விளம்பரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் தனுஷ். இவன் டக்கு டக்கு என தனது கெட்டப்பை மாற்றுவதற்கு பெயர் போனவர் ஆவார். தாடி வைத்தால் மெச்சூராகவும் தாடி மீசை எடுத்து விட்டால் பள்ளி மாணவன் போலும் இருப்பார். இந்த நிலையில் மும்பைக்கு சென்றுள்ள தனுஷ் தன் படை ஹீரோயின்களான பிரியாமணி மற்றும் ஜெனிலியாவை சந்தித்துள்ளார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஜெனிலியா. அந்தப் புகைப்படத்தில் தனுஷ் தாடியுடன் இருக்கின்றார். அதை பார்த்து ரசிகர்கள் கூறியுள்ளதாவது, தனுசுக்கு மட்டும் எப்படி இப்படி ஆடு மாதிரி தாடி மீசை வளர்கின்றது. அவர் தாடி மீசைக்கான எண்ணெய் விளம்பரத்தில் தாராளமாக நடிக்கலாம். அது அவருக்கு பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.