Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உள்ளுக்குருக்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி”…. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா…!!!!!

உள்ளுகுறுக்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளுகுறுக்கையில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சேலம், பெங்களூர் உள்ளிட்ட 50 அணிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் நொகனூர் அணிக்கு முதல் பரிசும், குறுக்கை அணிக்கு இரண்டாம் பரிசும், எக்காண்டஅள்ளி அணிக்கு மூன்றாம் பரிசும், கெலமங்கலம் அணிக்கு நான்காம் பரிசும், ராயக்கோட்டை அணிக்கு ஐந்தாம் பரிசும் வழங்கப்பட்டது.

Categories

Tech |