Categories
மாநில செய்திகள்

10th, 12th, Diploma, Degree, BE படித்தவர்களுக்கு….. ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தில் வேலை…. நாளை (ஆகஸ்ட் 31) கடைசி நாள்….!!!!!

ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆகஸ்ட் 31) கடைசி நாள்.

பணி: Administrative Officer-C, Engineer-C, Etc.

காலி பணியிடங்கள்: 43.

கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, Degree, BE, B.Tech.

வயது: 28 – 43.

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு: Written Test, Online Test, Skill Test, Interview.

மேலும், விவரங்களுக்கு (www.apprenticeshipindia.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |