Categories
உலக செய்திகள்

15 நிமிடங்களுக்கு சாதாரண மனிதன் என்ற உணர்வு…. தொண்டு நிறுவனத்தின் அற்புத சேவை…!!!!

பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படாத நபர்களுக்கு wilson Migrants Solidarity ‌ group என்னும் குழுவினர் மாதத்திற்கு ஒரு முறை இலவசமாக முடி வெட்டுகின்றனர். இந்த 6 பேர் கொண்ட குழுவினர் புலம்பெயர்ந்த சிறுவர்களிடம் உங்களுக்கு யார் முடிவெட்ட வேண்டும் என்று கேட்பார்கள். அந்த சிறுவர் தேர்ந்தெடுக்கும் நபர் முடி வெட்டி விடுவதோடு சிறுவன் என்ன ஸ்டைலில் கேட்கிறானோ அதே ஸ்டைலில் முடி வெட்டி விடுவார்.

https://www.facebook.com/598228360377940/videos/796821044643278/?t=15

இப்படி செய்வதால் புலம்பெயர்ந்தவர்கள் ஒரு 15 நிமிடத்திற்கு தங்கள் சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்வார்கள் என்றும், சாதாரண மனிதர்கள் என்றும் உணர்வார்கள் என  Wilson குழுவினர் கூறுகின்றனர். மேலும் தங்களுக்கு முடி வெட்டும் நபர்களை தாங்களே தேர்வு செய்வதால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளின் முகத்தில் ஒரு புதுவிதமான மகிழ்ச்சியை காண முடிகிறது.

Categories

Tech |