Categories
தேசிய செய்திகள்

ரயில் முன் தற்கொலைக்கு முயன்ற பெண்…. ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்…. வைரலாகும் வீடியோ இதோ….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அப்போது சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அந்த பெண்ணை ரயிலில் ஓட்டினர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சனிக்கிழமை மும்பையின் பைக்கில் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது பெண் ஒருவர் தண்டவாளத்தில் நடந்து சென்று திடீரென ரயில் முன் நின்றார்.ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பெண்ணை நோக்கி கூச்சலிட்ட நிலையில் ரயிலின் ஓட்டுனர் உடனடியாக பிரேக்கை அழுத்தி அதனை தனது கட்டுக்குள் கொண்டு வந்து நொடிப்பொழுது ரயிலை நிறுத்தினார். அப்போது rpf காவலர் ஒருவர் ஓடிச் சென்று அந்த பெண்ணை பத்திரமாக மீட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Categories

Tech |