Categories
மாநில செய்திகள்

FLASH: இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. 4 மாவட்டங்களில் மட்டும்…!!!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ங்களில் இன்று சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்வதற்காக இன்று அந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |