Categories
சினிமா

1 இல்ல 1 இல்ல 1 கோடி….. ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளி….. முதலிடத்தை தட்டி தூக்கிய சிம்பு…..!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம். தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாநாடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சிம்புவை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையானது 1 கோடியை தொட்டு இருக்கிறது.

இதன் வாயிலாக தென்னிந்திய நடிகர்களில் அதிக பாலோவர்களை கொண்ட நடிகர் எனும் பெருமையை சிம்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.ரஹ்மான் 6.8M,  சூர்யா -5.3M, கமல்-2M, யுவன் சங்கர் ராஜா-1.6M ஆகியோர் இருக்கின்றனர். நடிகர் ரஜினிக்கு இன்ஸ்டாவில் 853K பாலோவர்ஸ் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |