மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Categories
BIG NEWS: உதவித்தொகை வேண்டுமா….? அக் 31 க்குள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
