11ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுதாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Categories
11 ஆம் வகுப்பு துணைதேர்வு முடிவுகள்….. இன்று வெளியீடு… மாணவர்கள் கவனத்திற்கு….!!!!
