Categories
வேலைவாய்ப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை…. தேர்வு கிடையாது…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Periyar University

பணியின் பெயர்: Guest Faculty

கல்வித்தகுதி: NET/SET/Ph.D – in respective /related subject.

கடைசி தேதி: ஆகஸ்ட் 26

கூடுதல் விவரங்களுக்கு:

www.periyaruniversity.ac.in

https://www.periyaruniversity.ac.in/Documents/2022/Advt/08/guestfaculty.pdf

Categories

Tech |