Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியலில் இறங்கும் நடிகை த்ரிஷா…! எந்த கட்சி தெரியுமா…???

நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை த்ரிஷா அரசியலில் இறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆகிறது.

சிங்கிளாக இருக்கும் அவருக்கு தற்போது பொதுச்சேவையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறாராம். ஏற்கனவே தமிழக அரசியலில் உள்ள நடிகைகள் யாரும் ஜொலிக்கவில்லை. எவ்வளவு முயன்றும் குஷ்புவால் MLA கூட ஆக முடியவில்லை. கவுதமிக்கு வாய்ப்பேயில்லை. இந்நிலையில் த்ரிஷாவால் சாதிக்க முடியுமா?

Categories

Tech |