பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering consultants India Limited
பணியின் பெயர்: Loader/Unskilled, Supervisor and DEOBranch
கல்வித்தகுதி: 8th/12th/Graduate
கடைசி தேதி: ஆகஸ்ட் 19
கூடுதல் விவரங்களுக்கு:
www.becil.com
https://www.becil.com/uploads/vacancy/495e60a0fd51d1c93014823d40b79da3.pdf