தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Sagar Mitra.
காலி பணியிடங்கள்: 433.
கல்வித்தகுதி: Degree in Fisheries Science/Marine Biology/Zoology.
வயது: 35-க்குள்.
சம்பளம்: 15,000.
தேர்வு: Test/ Interview.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 22.
மேலும், விவரங்களுக்கு (www.fisheries.tn.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.