Categories
சினிமா

இதில் ஆணாதிக்கம் அதிகம் உள்ளது…. நடிகை ஸ்ருதிஹாசன் ஆதங்கம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வருபவர் சுருதிஹாசன். தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா NPK 107 ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் திரைத்துறை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது திரைத்துறையில் ஆணாதிக்கம் நிகழ்வது பற்றி வெளிப்படையாக அவர் பதில் அளித்துள்ளார்.

சினிமா மற்றும் ஒவ்வொரு வகையான களையும் சமூக மற்றும் நாம் வாழும் காலத்தில் பிரதிபலிப்பு மட்டுமே.நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ் பெண்கள் சினிமா துறைக்கு வர தயங்குவது குறித்து யோசிக்க வேண்டும், ஆணாதிக்கம் என்பது சினிமாவில் மட்டும் கிடையாது, இந்த சமூகம் ஆணாதிக்கத்தால் நிறைந்துள்ளது.  என ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Categories

Tech |