Categories
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை….விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக., 22….!!!

மத்திய அரசின் நீர்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

வெளியாகியுள்ளது.

பணி: Staff Car Driver (ordinary Grade).

காலி பணியிடங்கள்: 26.

வயது: 18-27.

சம்பளம்: 79,900.

கல்வித்தகுதி: 10

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக., 22.

மேலும், விவரங்களுக்கு (http:// cgwb.gov.in/) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |