Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

15 நாட்களுக்கு இதற்கெல்லாம் தடை……. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், நகரில் உள்ள எந்த ஒரு இடங்களிலும் வரும் 29-ஆம் தேதி வரை அனைத்துக் கட்சி கூட்டங்கள், சாலைகள், பொது ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |