சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். “சாத்தானின் வேதங்கள்” அந்த காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் இருப்பதாகக் கூறிய செய்திக் கட்டுரையின் புகைப்படத்தையும் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
Categories
சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து…. கங்கனா ரணாவத் கடும் கண்டனம்….!!!!
