Categories
மாநில செய்திகள்

காதலர்களை கோவிலில் அனுமதிக்க கூடாது – அர்ஜுன் சம்பத்

பெப்ரவரி 14 காதலர்கள் யாரும் கோவிலிற்குள் செல்ல அனுமதி இல்லை என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 14 நாடு முழுவதும் காதலர் தினத்தை கொண்டாட  காத்திருக்கும் நிலையில் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“வருகிற 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடும் காதலர்கள் யாரையும் பெரிய கோவில் மட்டுமின்றி எந்த கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. அதுமட்டுமில்லாமல் காதலர் தினத்தை பொது இடங்களில் கொண்டாடவும் அனுமதிக்க கூடாது” என கூறியுள்ளார்.

 

Categories

Tech |