நடிகை தபு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜய் தேவ்கன் நடிக்கும் போலா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தபு, டிரக் ஒன்றை ஓட்டி வரும் காட்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது டிரக்கின் கண்ணாடி உடைந்து தபுவின் வலதுபுற கண்ணிற்கு மேல் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
Categories
பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி….!!!
