இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Hospitality Monitors பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 60 பணியிடங்கள்
சம்பள விவரம்: ரூ.30,000/-
கல்வி விவரம்: B.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள்
வயது விவரம்: 28 வயது
Bhubaneswar, Odisha – 24.08.2022 முதல் 25.08.2022 வரை
Hyderabad, Telangana – 27.08.2022 முதல் 28.08.2022 வரை
விண்ணப்பிக்கும் விதம்: விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
https://drive.google.com/file/d/1nsq1uVtmzi9MJF04nwVfm8aAv5Rb5jPv/view