Categories
சினிமா தமிழ் சினிமா

“அமீர்கான் சார் நீங்கள் கிரேட்”…. லால் சிங் சத்தா படத்திற்கு பிரபல நடிகர் கமெண்ட்….!!!!!

பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் முன்னோட்ட காட்சியில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய போது அன்பு, காதல், மனிதநேயம் அனைத்தும் பேசும் படமாக லால் சிங்  சத்தா அமைந்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரியான ஒரு படம் அவசியமாகும். எப்போது எல்லாம் நாம் மோசமாக உணர்கின்றோமோ அப்போது நம்மை ஊக்கப்படுத்த பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் அமீர்கான் சார் நீங்கள் கிரேட் என பேசியுள்ளார்.

Categories

Tech |