Categories
உலக செய்திகள்

இத்தாலி: குரங்கம்மை வைரஸ் தொற்று….. தடுப்பூசி போடும் பணி தீவிரம்…..!!!!

குரங்கம்மை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் குரங்கமை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது இத்தாலியில் தடுப்பூசி போடும் பணிகள் ‌தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 10 பேருக்கு தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. மேலும் பெரியம்மை நோயை கட்டுப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஜின்னியோஸ் தடுப்பூசி குரங்கமை வைரஸை கட்டுப் படுத்துவதற்காக போடப்படுகிறது.

Categories

Tech |