18 வயதுக்கு மேற்பட்டவருக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பவேக்ஸ் போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING : கோர்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல்..!!
