பிரபல பெங்காலி நடிகர் சாய்பால் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தான் தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோவும் வெளியிட்டுள்ளார். கூரான ஆயுதத்தால் அவர் தன்னை காயப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Categories
தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகர் கவலைக்கிடம்…… மருத்துவமனையில் அனுமதி…..!!!!
