Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா செய்யும் காரியம்”…. அறிவுரை கூறும் ரசிகாஸ்….!!!!!

ஐஸ்வர்யா செய்வதை பார்த்த இணையதள வாசிகள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றார்கள்.

ஐஸ்வர்யாவும் தனுஷும் சென்ற 2004 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி பதினெட்டு வருடங்களுக்கு பிறகு சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். தனுஷை பிரிந்ததிலிருந்து ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் ஒர்க் அவுட் மற்றும் சைக்கிளிங் செய்யும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.

ஐஸ்வர்யா தனது சந்தோஷத்திற்காக ட்விட்டர் பதிவிடுகின்றார். மேலும் இன்ஸ்டாவில் போஸ்ட் போடுகின்றார். ஆனால் இணையதள வாசிகள் இவர் விளம்பரம் தேட இப்படி செய்வதாக விமர்சிக்கின்றார்கள்.

இந்த நிலையில் தன்னுடன் சைக்கிளிங் வரும் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை முன்னிட்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்தவர்களோ தனுஷை பிரிந்த பிறகு மன அழுத்தத்தில் ஐஸ்வர்யா இருக்கின்றார். அந்த பிரச்சனையால் தான் இப்படி நடந்து கொள்கின்றார். அதனால் முறைப்படி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களை நினைத்து அப்பா ரஜினி காவலையில் இருக்கின்றார். ஆகையால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள் என இணையதளவாசிகள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |