Categories
மாநில செய்திகள்

Breaking: அரசியல் பற்றி பேசுனோம்…. ஆளுநர் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி….!!!!

தமிழக ஆளுநரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இது ஒரு மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. அவர்கிட்ட 30 நிமிஷம் பேசிக் கொண்டிருந்தோம். அவர்  காஷ்மீரில் இருந்து பிறந்து நார்த் இந்தியாவில் வளரந்துள்ளார். அவர் தமிழ்நாட்டை மிகவும் நேசித்திருக்கின்றார். முக்கியமாக தமிழ் மக்கள் அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு,   அதையெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.

முக்கியமாக இங்கிருக்கின்ற ஆன்மீக உணர்வு அவர ரொம்ப இழுத்துள்ளது. மேலும் அவர் சொன்னது தமிழ்நாடு நல்லதுக்காக நான் என்ன பண்றதுக்கும் ரெடியா இருக்கேன் என்று கூறினார். ஆளுநரிடம் அரசியல் பற்றியும் விவாதித்தோம். அதை இப்போ பகிர்ந்து கொள்ள முடியாது என ரஜினி கூறினார்.

Categories

Tech |