சென்னை கத்திப்பாரா ஆலந்தூர் மெட்ரோ அருகே சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பெரிய பெயர் பலகை விழுந்ததில் மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் பைக் உள்ளிட்ட அருகே இருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.இந்த விபத்தினால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING: சென்னையில் கொடூர விபத்து…. உயிர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
