Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு வினியோகிக்கும் சமையல் கியாஸ்… 2 முறையாக விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!

டெல்லியில் குழாய் வழியாக வீடுகளில் சமையல் அறைக்கு சமையல் கியாஸ் விநியோகிக்கும் பணியை இந்திரபிரஸ்தா கியாஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவன டெல்லி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் குழாய் வழியாக விநியோகிக்கும் சமையல் கியாஸ் விலையை நேற்று யூனிட்டுக்கு ரூ.2.63 வீதம் உயர்த்தி உள்ளது.

அதன்படி ஸ்டாண்டர்டு மீட்டருக்கு ரூ.47.96 ஆக இருந்த அதன் விலை ரூ.50.59 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த மாதம் 26ம் தேதி இதன் விலை ரூ.2.10 ஆக உயர்த்தப்பட்டது. எனவே இரண்டு வாரம் முடிவதற்குள் இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |