எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாகவுள்ள 1312 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Border Security Force
பணியின் பெயர்: Head Constable
கல்வித் தகுதி: 10th, ITI
சம்பளம்: ரூ.25,100 – ரூ.81,100
வயதுவரம்பு: 18 to 25 years
கடைசி தேதி: செப்டம்பர் 19
கூடுதல் விவரங்களுக்கு:
www.bsf.gov.in
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_57_2223b.pdf