Categories
சினிமா தமிழ் சினிமா

“கூல் டியூட்” பாடல் ப்ரோமோ இணையத்தில் வெளியீடு…. செம வைரல்…!!!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வத்திக்குச்சி என்ற படத்தை இயக்கிய பா. கின்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஜேஷ், மணிகண்டன், கவிதா பாரதி, பாண்டியன், அபிஷேக், ஸ்ரீரஞ்சனி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் சமூகத்தில் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கூல் டியூட் என்ற பாடலின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |