Categories
தேசிய செய்திகள்

2022 சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் எப்போது?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 16, 17,18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இரு பிரிவாக நடத்தப்படுகின்றன.

அதன்படி செப்டம்பர் 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை Paper-1 Essay தேர்வு, செப்டம்பர் 17-ஆம் தேதி காலை Paper-2 General Studies 1, மதியம் Paper-3 General Studies 2 தேர்வு,  செப்டம்பர் 18-ஆம் தேதி காலை Paper-4 General Studies 3, மதியம் Paper -5 General Studies 4 தேர்வு, செப்டம்பர் 24-ஆம் தேதி Indian Languages, செப்டம்பர் 25-ஆம் தேதி Optional Subject தேர்வு நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |