ஏர்டெல் நிறுவனம் இந்த மாத (ஆகஸ்ட்) இறுதிக்குள் 5ஜி சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக நோக்கியா, எரிக்சன், சாம்சங் நிறுவனங்கள் நெட்வொர்க் பார்ட்னர்களாக ஏர்டெல்லுடன் கைகோர்க்கின்றன. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மொத்தம் 19,867 MHZ அலைக்கற்றையை 743,084 கோடிக்கு ஏர்டெல் வாங்கியது. சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் 5ஜி சேவை தொடங்கப்படும். ஜியோ நிறுவனம் ஆக. 15 அன்று தனது 5ஜி சேவை குறித்து அறிவிக்கும் என தெரிகிறது.
Categories
Airtel, Jio வாடிக்கையாளர்களே….. இந்த மாதம் முதல்….. விரைவில் வெளியாகபோகும் சூப்பர் அறிவிப்பு….!!!!
