Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் குரங்கு அம்மை பாதிப்பு…. தடுப்பூசி போட முடிவு… சுகாதார அமைச்சகம் கருத்து…!!!!!

குரங்கு அம்மை நோய்களுக்கு ஆளாகி இருக்கின்ற நாடுகளில் ஒன்றாக ஆசிய நாடான தாய்லாந்து இருக்கிறது. அங்கு இதுவரை இரண்டு பேருக்கு இது தொற்று உறுதியாகி  இருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் அங்கு அதிக பாதிப்பு ஆபத்தில் உள்ள குழுக்களுக்கு குரங்குமை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஆயிரம் டோஸ் குரங்கமை தடுப்பூசிகள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வந்து சேரும் என தாய்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Categories

Tech |