இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஆன தமிழக வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
Categories
FLASH NEWS: தமிழக வீராங்கனை தனலட்சுமி 3 ஆண்டுகள் விளையாட தடை….!!!!
