Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.64,000 சம்பளத்தில்…. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் புரோஜெக்ட் சயின்டிஸ்ட் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: National Institute for Research in Tuberculosis

பணியின் பெயர்: Project Scientist

கல்வித் தகுதி: MD/MS/DNB/MBBS

சம்பளம்: Rs. 64,000

வயதுவரம்பு: 40 Years

கடைசி தேதி: ஆகஸ்ட் 11

கூடுதல் விவரங்களுக்கு:

www.nirt.res.in

https://www.nirt.res.in/pdf/2022/Advt/27.07.2022/SCI%20C%20(M)%20,%20SCI%20B%20M.pdf

Categories

Tech |