Categories
கிரிக்கெட் சேலம் மாவட்ட செய்திகள் விளையாட்டு

சேலம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் தோனி…

சேலம் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோனி பங்குபெறுவார்.

சேலத்தில் 8 கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் காலை ஒன்பது மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார் புதிய மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் கூறியிருப்பதாவது “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதுமட்டுமின்றி நடக்கும்  போட்டிகள் அனைத்திலும் தோனி நிச்சயம் பங்கேற்பார்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |