இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான ரயில்களில் பயணம் செய்கிறார்கள். ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் அதிவேகப் பயணம் என்பதால் பலரும் இதில் பயணிக்கின்றனர். எனவே நிறைய பேர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். அவ்வாறு ரயிலில் பயணம் செய்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகிறது, அன்றைய நாளில் ரயில்கள் ஏதாவது ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.
பல்வேறு காரணங்களுக்காக இன்று 180 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மலை பாதிப்பு மற்றும் பராமரிப்பு பணி காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்டுள்ள 180 ரயில்களில் 137 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 43 ரயில்கள் பாதி அளவு ரத்தாகியுள்ளன. முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் குறித்த விவரங்களை இந்த லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.
https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2
அதேபோல, பகுதி அளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்துப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://www.irctchelp.in/train-rescheduled-diverted-today-updates/