Categories
உலக செய்திகள்

ஐஸ்டீன் போலவே இந்த குழந்தை….. எப்படி இப்படி நடந்தது….? அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஐன்ஸ்டீன் என்றால், அவருடைய படியாத தலைமுடி தான் நிச்சயம் நமது நினைவுக்கு வரும். ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியைக் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் குட்டிக் குழந்தை ஒன்று பிரபலமடைந்து வருகிறது. இங்கிலாந்தில் கிரேட் பிளேக்கன்ஹாமில் உள்ள 18 மாதக் குழந்தை லைலா டேவிஸ், Uncombable Hair Syndrome எனப்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தலைமுடியானது வறண்டு குச்சிபோல நீண்டு இருக்கும்.

இதை வாரி படிய வைக்கவே முடியாது. உலகில் 100ல் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுவார். இதனை குணப்படுத்த சிகிச்சைகள் இல்லை என்றாலும், பிள்ளைகள் வளர்ந்து பருவமடையும்போது ஓரளவுக்கு மாறலாம் அல்லது முழுமையாக சரியாகலாம்.

Categories

Tech |