தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ‘பேட்ரி டெஸ்ட்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் 6,7, 8ம் வகுப்பு மாணாக்கர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி, அவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக விபரீத முடிவு எடுப்பதை தடுக்க முடியும் என கூறியுள்ளார். தமிழக பள்ளிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி தன்னம்பிக்கையை வளர்க்க இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக கூறியுள்ளார்.
Categories
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் “பேட்ரி டெஸ்ட்”….. மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்….!!!!
