Categories
தேசிய செய்திகள்

ஊஞ்சல் ஆடியபோது விபரீதம்….. புடவை கழுத்தில் இறுகி சிறுமி பலி…. பெரும் சோக சம்பவம்……!!!!

கர்நாடக மாநிலத்தில் குமரன் பீம் ஆசியா பாத் என்ற மாவட்டத்தில் உள்ள அங்குசபூர் என்ற கிராமத்தில் பாக்கி பிஸ்வாஸ் (8)மற்றும் வர்ஷா பிஸ்வாஸ் ஆகிய இரண்டு சகோதரிகளும் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஊஞ்சலின் உயரம் அதிகமாக இருந்ததால் நாற்காலியை போட்டு ஏறி ஊஞ்சலில் ஆடி உள்ளனர்.

இந்நிலையில் பாக்கி பிஸ்வாஸ் ஊஞ்சலில் ஏற முயன்ற போது திடீரென நாற்காலி சரிந்து விழுந்ததால் புடவை சிறுமியின் கழுத்தில் சிக்கிக்கொண்டது. அதனைக் கண்ட வர்ஷா தனது தங்கையை மீட்க முயற்சித்துள்ளார் ஆனால் புடவை கழுத்தில் இறுகி சிறுமி வாக்கியப் விஷ்வா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |