Categories
தேசிய செய்திகள்

செங்கொட்டையை பார்வையிட தடை….. மீண்டும் எப்போது தெரியுமா….? மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

டெல்லி செங்கோட்டை  இந்தியாவின் மதில்சுவர்களின் நகரமான பழைய தில்லியில் அமைந்துள்ளது, மேலும் இது 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. டெல்லி செங்கோட்டை யை பார்வையிட பொதுமக்களுக்கு தற்காலிகமாக தொல்லியல்துறை தடை விதித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் முழுமையாக முடிவடைந்த பின்னர் மீண்டும் செங்கோட்டையை பார்க்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

Categories

Tech |