2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வெளியாகி சென்சார் பெற்ற படங்களுக்கு மத்திய அரசின் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு பெற்ற ‘சூரரை போற்று’ திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Categories
BREAKING : நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது…. குவியும் பாராட்டுக்கள்….!!!!
