நாகர்கோவில், கோட்டார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மாணவிகளுக்கு லேசான அலர்ஜி மட்டும் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Categories
27 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு…!!!!!
