Categories
உலக செய்திகள்

எல்லாமே போச்சு…. ஒத்த அலை தான்….. மொத்த பார்ட்டியும் குளோஸ்….. வைரல் வீடியோ….!!!!!

அமெரிக்காவை சேர்ந்த டிலான் மற்றும் ரிலே மர்பி என்ற ஜோடி கடந்த சனிக்கிழமை கடற்கரையில் தங்கள் திருமண வரவேற்பை கொண்டாடினர். அப்போது எதிர்பாரா விதமாக அங்கே பேரொலியுடன் அலை ஒன்று வந்தது. அந்த அலையை ரசித்தவாறு நின்று விருந்தினர்கள், பெரிய அலை வருவதை வாயை பிழந்து ஆச்சர்யத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த அலை உள்ளே நுழைந்ததில், அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தும் கடல் அலையால் கவிழ்ந்தது. மேலும் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி அனைத்தும் பாழாய் போனது. இந்த அலையானது கிழக்கு பசிபிக் பகுதியில் ஏற்பட்டிருந்த டார்பி புயலின் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

http://pic.twitter.com/zDrb2pcomy

Categories

Tech |