தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. இவற்றில் திசையன்விளை, திருத்துறைபூண்டி, ஒட்டன்சத்திரம், கரூர், தஞ்சாவூர் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து 32 நாய்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை பார்ப்பதற்காக சுற்றுப்புற வட்டாரத்திலிருந்து பெரும்பாலான கிராமமக்கள் வந்தனர்.