Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10ஆம் வகுப்பு மாணவனுக்கு Sex டார்ச்சர்….. பெரும் பரபரப்பு…..!!!!

நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. மாணவ, மாணவிகள் தொடர்ந்து இதனால் பெரும் டார்ச்சர் அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறான எண்ணத்தோடு பழகுவது, ஆபாச வார்த்தைகள் பேசுவ.து தேவையில்லாத இடங்களில் தொட்டு பேசுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நெல்லையில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு விடுதி காப்பாளர் மற்றும் 12ஆம் வகுப்பு சக மாணவன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் உதடு, மார்பு மற்றும் விரல்களில் ஏற்பட்ட காயம் குறித்து அவனது தந்தை விசாரித்தபோது, இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார். இது குறித்து மாணவனின் தந்தை கொடுத்த புகாரில் பெயரில் விடுதி காப்பாளர் மற்றும் அந்த 12ஆம் வகுப்பு மாணவன் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

Categories

Tech |