Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எம்எல்ஏ கூட்டம்….. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் தொடங்கியது…..!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

திமுக எம்எல்ஏ கூட்டம் இன்று சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |