Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்….. ரஜினி வெளியிட்ட டீசர்….. செம மாஸாக முதல்வர் ஸ்டாலின்…..!!!!

உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

44-வது ஸ்டேஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் அணியினர்கள் தங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து tickets.aicf.in என்று அரசு வலைத்தளம் பக்கத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். 187 நாடுகள் பங்கேற்கும் இந்த மாபெரும் விளையாட்டு நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/RajiniFoLLowers/status/1547954706991161345

 

Categories

Tech |