தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி இவர் ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவான அகிலன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெயம்ரவி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் மற்றும் அஜித்தை பற்றி பேசினார்கள். அப்போது அவர் கூறியது, நான் விஜய் அண்ணாவின் ரசிகன் தான். ஆனால் அஜித்தின் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. தன் கடினமான உழைப்பால் இன்று இந்த இடத்தை அடைந்து உள்ளார். எனவே அவர் மீது எனக்கு தனி மரியாதை இருக்கின்றது என்று கூறினார். மேலும் இவர் நான் விஜய் ரசிகன் என்று கூறியதை விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.