Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. தொழில் முனைவோருக்கு 25 லட்சம் வரை கடன்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தனது தொழிலை மீட்டெடுக்க மானியத்துடன் 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். மேலும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 21 முதல் 59 வயது வரையிலான தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு தொழில் முனைவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |